சனி, 17 அக்டோபர், 2009

தங்கமென்ன தகரத்தில் கூட
தோடணிய முடியவில்லை
இருகாதிருக்கும் கைப்பை

-GK

1 கருத்து:

  1. ஹம்ம்ம் நல்லாருக்கு கணேஷ்...

    ஹைக்கூவிற்க்கு ஒரு பிளாக்...
    உங்களின் கவித்திறன் மென்மேலும் உயர்ந்திட வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு