திங்கள், 26 அக்டோபர், 2009

பேருந்திலும் புகைவண்டியிலும்
ஆண் பெண் இருக்கைக்கண்டு
தன்னிருக்கை தேடுகிறது
கண்ணிரண்டும் ...திருநங்கை

-Gk

1 கருத்து: