திங்கள், 26 அக்டோபர், 2009

யார் சாமி ?


சாமி தரிசனம் பார்க்க
கோவில் நுழையும் போது
தர்மம் கேட்பவன் கை நீட்டுகிறான்
சாமி என....

-Gk

1 கருத்து:

  1. சாமியென்பவனுக்கும்
    தர்மம் செய்யாமல்
    கோவிலுள் நுழைகிறான்
    அந்த (ஆ)சாமி..

    வாழ்த்துகள் கணேஷ்...

    பதிலளிநீக்கு