skip to main
|
skip to sidebar
ஜீ.கே வின் கவிதைகள்
வழுவாத நிலையில் நானிருக்க விழுது போல் நட்புடன் நீ வேண்டும்...
திங்கள், 7 டிசம்பர், 2009
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
புதன், 11 நவம்பர், 2009
வியாழன், 29 அக்டோபர், 2009
தோற்றம் பெறுகின்றன அழகாய்
மறைவு ஏய்தியவனுக்கான
கல்லறை வாசகங்கள்
-Gk
திங்கள், 26 அக்டோபர், 2009
பேருந்திலும் புகைவண்டியிலும்
ஆண் பெண் இருக்கைக்கண்டு
தன்னிருக்கை தேடுகிறது
கண்ணிரண்டும் ...
திருநங்கை
-Gk
யார் சாமி ?
சாமி தரிசனம் பார்க்க
கோவில் நுழையும் போது
தர்மம் கேட்பவன் கை நீட்டுகிறான்
சாமி என....
-Gk
சனி, 17 அக்டோபர், 2009
தங்கமென்ன தகரத்தில் கூட
தோடணிய முடியவில்லை
இருகாதிருக்கும் கைப்பை
-GK
சாலை
விபத்தில்
மரணம்
கூடியது
சொந்தங்கள்
இன்சூரன்ஸ்
அலுவலகத்தில்
-
Gk
பெண்
குழந்தை
பிறக்கும்போதெல்லாம்
புன்னகை
பூக்கிறான்
பொன்நகை
கடைக்காரன்
-Gk
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
அருமையான கால நேரம்
About Me
GK
கனவுகளை உள்ளடக்கி... காலத்துடன் நடைபோடுகிறேன்... கனவுகள் மட்டும் என்னுடன்... காலங்கள்...?
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blog Archive
►
2010
(3)
►
மார்ச்
(2)
►
பிப்ரவரி
(1)
▼
2009
(27)
▼
டிசம்பர்
(20)
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
►
நவம்பர்
(1)
தலைப்பு இல்லை
►
அக்டோபர்
(6)
தோற்றம் பெறுகின்றன அழகாய்மறைவு ஏய்தியவனுக்கானகல்லற...
பேருந்திலும் புகைவண்டியிலும்ஆண் பெண் இருக்கைக்கண்ட...
யார் சாமி ?
தங்கமென்ன தகரத்தில் கூடதோடணிய முடியவில்லைஇருகாதிரு...
சாலை விபத்தில் மரணம்கூடியது சொந்தங்கள்இன்சூரன்ஸ் அ...
பெண் குழந்தைபிறக்கும்போதெல்லாம்புன்னகை பூக்கிறான்ப...